Wednesday, 27 May 2026

Std 10 English Result of Municipal Boys Higher Secondary School, Palani.

 இது எங்கள் பெருமைமிக்க 2025-2026 Std 10 பேட்ஜ். இதில் மாணவர்கள் நம்மிடம் பயின்றவர்கள் எண்ணிக்கை 47 பேர். அவர்கள் அனைவரும் நமது பாடத்தில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளனர். அவர்களின் சராசரி மதிப்பெண் 53 . இது எங்கள் 10 மாதம் உழைப்பின் பயனை தற்போது அறுவடை செய்து உள்ளோம்.வெற்றிக்கு உதவிட்ட மாணவர்களுக்கு எங்கள் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள்...



No comments:

Post a Comment

SSLC English 19 Public Exam Q-Papers 2026

Here I updated our previous year Question Bank with this years March and July 2026 Public Exam Question papers.